இது என்னடா புதுசா இருக்கு?… வெள்ளை நிற மான்களை பார்த்திருக்கீங்களா?.. வியக்க வைக்கும் அரிய வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே கிடையாது. துள்ளி குதிக்கும் மானை நம்மில் பலரும் பார்த்திருப்போம். தனது கூர்மையான கொம்புகளாலும் உடம்பில் காணப்படும் புள்ளிகளாலும் மிக அழகாக காணப்படும் ஒரு…
Read more