இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே கிடையாது. துள்ளி குதிக்கும் மானை நம்மில் பலரும் பார்த்திருப்போம். தனது கூர்மையான கொம்புகளாலும் உடம்பில் காணப்படும் புள்ளிகளாலும் மிக அழகாக காணப்படும் ஒரு விலங்கு தான் மான்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வெள்ளை நிறங்களில் காணப்படும் மான்களை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். வெள்ளை நிற மான் இரண்டு வெள்ளை குட்டிகளுடன் மற்றொரு புறத்தில் வெள்ளை நிறத்தில் ஒற்றை பெரிய மான் நிற்பதை காண முடிகின்றது. பொதுவாகவே ஆண்கள் பிரவுன் கலரில் இருப்பதை தான் பலரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் மான்களை பலரும் வியப்புடன் பார்த்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.