புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி மேலும் ஒருவர் பாதிப்பு…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!
புதுச்சேரி மாநிலத்தில் விஷவாயு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் தற்போது மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த புது நகரை சேர்ந்த 38 வயது பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் தொடர்ந்து…
Read more