பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள் தானா?… அப்போ வேற லெவலில் இருக்கப்போகுது…!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதம் ஏழாவது சீசன்…
Read more