நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read more