விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்த கூடாது… பிரேமலதா அறிவிப்பு….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் பல திரைப்படங்களில் AI…
Read more