FLASH: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டி… திருமா அறிவிப்பு..!!!
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன் முன்னெடுப்பாக விஜயவாடாவில் மாநில ல கட்சி தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் விசிக, தெலங்கானாவில் காங்கிரசுக்கு…
Read more