இந்தியாவிலிருந்து இனி வெளிநாடு செல்ல இது தேவையில்லை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வரி சான்றிதழ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்தது. அதாவது வெளிநாடு செல்லும் அனைவருக்கும்…
Read more