ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து அந்த பணம் யாருக்கெல்லாம்…
Read more