“சொத்து எதுவும் இல்ல.. ஆனா சுத்தி நாலு சொந்தம் இருக்கு!” – ரிக்ஷாவில் நாய்களுடன் வலம் வரும் முதியவர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
வயதான முதியவர் ஒருவர் தனது சைக்கிள் ரிக்ஷாவில் நான்கு தெருநாய்களுடன் பயணம் செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரிடம் மிகக்குறைந்த அளவிலான உடைமைகளே இருந்தாலும், அந்த நாய்கள் மீது அவர் காட்டும் அன்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த…
Read more