ஜாமீன் வாங்கி கொடுத்த வக்கீல்…. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கத்தியால் குத்தி… கழுத்தை அறுத்து… கொடூர சம்பவம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொடூரமாக நடந்த ஒரு குழந்தை கொலை சம்பவம், அப்பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா – லெமோரியா தம்பதியின் குழந்தை, வீட்டு அருகே ஆடிக் கொண்டிருந்தபோது, சஞ்சய்…
Read more