இன்றைய (05-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 05-02-2023, தை 22, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.58 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூசம் நட்சத்திரம் பகல் 12.12 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.…
Read more