சென்னையில் தெருவுக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பெயர்…. மாநகராட்சி அதிரடி முடிவு…!!
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்தார். பார்டர்-காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியோடு சென்று அவர் மூன்றாவது போட்டி முடிவில் திடீரென்று ஓய்வை அறிவித்தார். 16 டெஸ்டில் 537 விக்கெட்டுகள்…
Read more