உச்சகட்ட அதிர்ச்சி…! 6 மாத கைக்குழந்தை உட்பட குடும்பத்துடன் ரயில்வே ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகோடா கிராமத்தில் நரேந்திர சதார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண்…
Read more