வீட்டின் அலமாரியில் ரகசிய அறை… சூசகமாக பதுங்கிய தீவிரவாதிகள்… பயங்கர துப்பாக்கிச் சூடு… அதிர வைக்கும் வீடியோ…!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த…
Read more