மேல்மருவத்தூர் போறீங்களா…? உங்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி சிறப்பு ரயிலானது மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் உடைய வசதிக்காக சென்னை- திருநெல்வேலி சென்னை வாராந்திர ரயிலானது மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக…

Read more

தைப்பூச திருவிழா…. பயணிகளுக்காக 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 29ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை வைகை, பாண்டியன் மற்றும் பொதிகை உள்ளிட்ட 48 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் இரண்டு நிமிடங்கள் என்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

Read more

Other Story