நாளை முதல் தென் மாவட்ட ரயில்கள் சென்னை வராது… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் நாளை ஜூலை 22 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா…
Read more