“The Elephant Whisperers” படத்திற்கு ஆஸ்கர் விருது…. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற முதுமலை தம்பதி….!!!!!
முதுமலை தம்பதி பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதிகள்…
Read more