அல்லு அர்ஜுனுக்கு கை, கால், கிட்னி போய்விட்டதா..? மொத்த திரையுலகமும் அவர் பக்கம் தான்… முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆதங்கம்..!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அவருடைய…

Read more

Other Story