கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளா வகை மான்…. மீனவர்களின் துரிதச் செயல்…..!!!!!
மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனவர்கள் அதை பத்திரமாக மீட்டு உள்ளனர். தூத்துக்குடியில் இன்று (ஜனவரி-16) காலை மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர்…
Read more