Breaking: மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு…. பீகாரில் சோகம்…!!!
பீகாரின் பல மாவட்டங்களில் இன்று மட்டும் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்கள். கடந்த பத்து நாள்களில் நாற்பது…
Read more