“2 வருஷமா பூட்டிதான் இருக்குது”… ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7 1/2 லட்சம் மின் கட்டணம்… ஷாக்கில் பூ வியாபாரி… தமிழக மின்சார வாரியம் விளக்கம்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு குல்லிசெட்டிபட்டி பகுதியில் உள்ளது. அந்த வீடு கடந்த 2 வருடங்களாக ஆளில்லாமல் பூட்டி கிடந்தது. இந்த வீட்டை…
Read more