மின்சாரம் தாக்கி பாட்டி கண் முன்னே துடிதுடிக்க உயிரிழந்த 10 மாத குழந்தை… கதறி துடித்த பெற்றோர்…!!!
சேலம் மாவட்டம் வைத்திய உடையார் காட்டுப்பகுதியை சேர்ந்த நேதாஜி குமார் மற்றும் நந்தினி தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது இவர்களது…
Read more