மின்கட்டணம்: தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்…
Read more