தமிழகத்தில் மினி பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி மினி பேருந்துகளுக்கான கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண திருத்தம்…
Read more