மாப்பிள்ளைக்கு வேகத்தை பாத்தீங்களா…. வைரலான காணொளி…. நெட்டிசன்கள் ரியாக்சன்….!!
திருமண வைபோகம் என்றாலே பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும். அப்படி ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. மாப்பிள்ளையை நடுவில் அமரச் செய்து சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு அவருக்கு குலோப்ஜாமுனை ஊட்டுகின்றனர்.…
Read more