பெண் எஸ்ஐ மீது தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா…? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி…!!!

சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு ஸ்டேஷனுக்கு ஆவணங்கள் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கௌதமன்…

Read more

Breaking: அதிமுக வட்டச் செயலாளர் ராஜசேகருக்கு அரிவாளால் சரமாரி வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!

அதிமுக கட்சியின் வட்டச் செயலாளராக இருப்பவர் ராஜசேகர்.இவரை தற்போது சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் ஆளில்லா இடத்தில் வைத்து மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க சென்ற ஒருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரிவாளால் வெட்டியதில்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியாகிவிட்டது. இந்நிலையில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்படி 12-ம்…

Read more

BREAKING: கிடப்பில் போட்டு மௌனமாக இருக்கலாமா…? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி….!!

மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மௌனமாக இருக்கலாமா? அப்படி மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற ஆளுநர் கூறுகிறார் என்றால் ஏன் என்று சொல்ல…

Read more

ஒரே மாவட்டத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் பதவி… கணவன்- மனைவி நியமனம்… நெகிழ்ச்சியான தருணம்…!!

தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை…

Read more

“என் தந்தையை மறந்துட்டாங்க”… என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா..? அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் சவால்…!!!

மாநில வன்னிய சங்கத் தலைவராக பணியாற்றியவர் காடுவெட்டி குரு இவரது மகன் கனலரசன். இவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது தந்தை பாமகவில் இணையாமல் இருந்திருந்தால், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மற்றும்  எல்லா விதத்திலும் வெற்றி பெற்றிருக்க…

Read more

நான் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது…. சீமான் ஆவேச பிரச்சாரம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கட்சியின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை எதிர்த்து பாஜகவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என தனது கருத்தை உறுதியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,, “தமிழகத்தில் கடந்த 22…

Read more

“தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது மகனை காப்பாற்ற 11 மாத கைக்குழந்தையுடன் இறங்கிய தாய்”… மூவரும் பலியான சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள போருபத்தி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 11 மாத கை குழந்தையும்…

Read more

“சிபிஐ வந்தால் தான் அந்த சார் யாருன்னு தெரிய வரும்”… ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த வழக்கை…

Read more

அது வெறும் குப்பை தான்… “தமிழ்நாட்டை புறக்கணிச்சிட்டு தான் ரெடி பண்ணியிருக்காங்க”.. சீறிய சீமான்..!!

மத்திய நிதி பட்ஜெட் 2025- 2026 ஆண்டிற்கான அறிக்கையில் தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்ததற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அவர் தெரிவித்ததாவது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து…

Read more

FLASH: 9 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசு…. ஒருவருக்கு மட்டும் 9 மாத சிறை…. வெளியான முக்கிய தகவல்….!!

காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 10…

Read more

போடு செம.‌‌! மாஸ் காட்டிய விஜய்.. இனி ஜப்பானிலும் TVK கொடி பறக்கும்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி பனையூரில் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயை பார்ப்பதற்காக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று…. இந்த அலுவலகங்கள் இயங்கும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என பதிவுத்துறை அறிவித்தது. இன்று முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். எனவே அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கி ஆவணப்பதிவு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை…

Read more

ஷாக் நியூஸ்….! தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டிடி ஜாஹுர் ஹுசைன். இவர் ஆட்டோ மீட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.…

Read more

FLASH: ஈசிஆர் கார் சேஸிங் வழக்கு…. முக்கிய குற்றவாளிக்கு பிப்-14 வரை சிறை…. வெளியான அதிரடி உத்தரவு….!!

சென்னை ஈ.சி.ஆரில் 4 இளம் பெண்கள் இரண்டு வாலிபர்கள் சென்ற காரை நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் காரில் துரத்தி சென்றனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஈ. சி.ஆர் கார் மிரட்டலில் முக்கிய குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர்… ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட பகிரங்க குற்றச்சாட்டு…!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஈ.சி.ஆர்  சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சமீபத்தில் தி.மு.க கொடியை பறக்க விட்ட கார் ஒன்று பெண்களை துரத்துவதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில் குற்றம்…

Read more

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா… விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவு..!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியான ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 2024 கட்சியிலிருந்து விலகிய ஆதவ்  அர்ஜுனா தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் ஆதவ்…

Read more

மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு… “மத்திய அரசின் வஞ்சகப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது”… உதயநிதி ஆவேசம்.!!

2025- 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த பட்ஜெட் விவரங்களை 8ஆவது முறையாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்…

Read more

“நித்தியானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா”..? உயர் நீதிமன்றத்தில் சொன்னது தமிழக அரசு..!!

நித்தியானந்தா ஒரு ஆன்மீக குருவாக தியான பீடம் ஒன்றை உருவாக்கினார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தா பல வழக்குகளில் தேடப்படும்  நபராக உள்ளார். இதனைத் தொடர்ந்து இமயமலையில் தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கி…

Read more

நான் அவங்களுக்கு மரியாதை கொடுக்க தயாராக இல்லை…. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

சென்னை மாவட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கன்னிகாபுரம் பகுதியில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நேர அகற்று வாரியம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். ரூபாய் 44.15 கோடி மதிப்பீட்டில் குடிநீர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி சான்றிதழ் படிப்பு… பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட தகவல்…!

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வகுப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும்…

Read more

காலியான மது பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம்… விரைவில் அமல்படுத்த அரசு முன்னெடுப்பு…!!

டாஸ்மாக் நிறுவனம் கடந்து 2022 ஆம் ஆண்டு காலி  மதுபாட்டில்களை கடைகளில் திரும்பப்பெறும் திட்டத்தை முடிவு செய்தது.  திரும்பப் பெரும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முழுவதுமாக அமலாக்கம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம்…

Read more

BREAKING: “மருந்துகளுக்கு வரி விலக்கு-வரவேற்கத்தக்கது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் என்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உயிர் காக்கும் 36 வகையான…

Read more

பார்க்கிங், சுங்கச்சாவடி பணம் செலுத்தாமல் இருக்க கொடி…. பெண்களை துரத்திய விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை…. காவல் துணை ஆணையர் பேட்டி….!

பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தனது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை ECR-ல் பெண்களை சில இளைஞர்கள் துரத்திய விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை. புகார் அளித்த 10 நிமிடங்களில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். FIR பதிவு…

Read more

BREAKING: “இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா….” உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்தியானந்தா மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல்…

Read more

FLASH: எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார்… “அவங்களுக்கு” மரியாதை கொடுக்க முடியாது… கண்சிவந்த முதல்வர் ஸ்டாலின்….!!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிள்ளார்.…

Read more

அரசுக்கு எதிராக செயல்படுபவர் தான் ஆளுநர்…. ஆனா அதுவும் நல்லதுதான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிள்ளார்.…

Read more

“இன்னும் 1 வருஷம் தான்….” வடசென்னை வளர்ந்த சென்னையா மாறும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!

கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் போட்டும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்…

Read more

மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. வைரலாகும் புகைப்படங்கள்…!!

கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் போட்டும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்…

Read more

துணைமுதல்வர் மகனின் புதிய அப்டேட்…. COMING SOON வைரலாகும் புகைப்படம்…!!

திமுக அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு தற்போதைய முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வராக இருக்கும் உதயநிதிக்கு பிறகு அவரது மகன் இன்பநிதி அரசியலுக்கு வருவார்…

Read more

FLASH: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி விடுவித்து அரசானை பிறப்பித்தது தமிழக அரசு….!!

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 2024 2025-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு மொத்தம் 1147.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கடைசி…

Read more

காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா…? தமிழக முதல்வர் அதை ஏற்காதது ஏன்…? சரமாரியாக கேள்வி கேட்ட ஆளுநர் ரவி…!

காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?. காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்த மறுப்பது ஏன்? காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்கவில்லை. காந்தி தனது வாழ்நாளில் திராவிட…

Read more

சென்னையை நம்பி எப்படி பொண்ணுங்களை அனுப்ப முடியும்.. பாதுகாப்பே இல்ல.. ஆளுநர் ரவி ஆதங்கம்…!!

சென்னை மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே பொடவூர் பகுதியில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93 வது ஆண்டு மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில்…

Read more

“பெண்களுக்கு எதிராக குற்றம் செய்ய திமுக கொடி தான் லைசென்ஸா”..? இந்த “SIR”களுக்கு‌ என்ன பதில் சொல்லப் போறீங்க முதல்வரே.. இபிஎஸ் கேள்வி..!!

சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் திமுக கொடி உள்ள காரில் சிலர், அந்த வழியாக காரில் சென்ற பெண்களை வழிமறித்து பயமுறுத்திய சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை…

Read more

FLASH: பிப்.1-ம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு….? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு….!!

போக்குவரத்து துறை ஆணையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆட்டோ கட்டணம் உயர்வு – எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ…

Read more

FLASH: தமிழகம் முழுவதும்…. புதிய நிர்வாகிகளை நியமித்த கையோடு விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் பொருட்டு கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து 19 கட்சி மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்தார். இரண்டாவது கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம்…

Read more

BREAKING: 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் வரவுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 2004- ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் 27 கிலோ நகைகள் 1562 ஏக்கர் நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்ற…

Read more

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம்… விண்ணப்பிக்க விருப்பமா..? அப்ப உடனே இந்த செய்தியை பாருங்க..!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் மருந்துகளை பொதுமக்களுக்கு குறைவான விலையில் கிடைக்க செய்வதற்கு முதல்வர் மருந்தகங்கள் திட்டம் அறிவித்தார். அதன்படி 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க…

Read more

“அழிந்து வரும் கடல் ஆமைகள்”.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு… வெளியானது அதிரடி அறிவிப்பு..!!

கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். இந்த ஆண்டு அதிக ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன்படி கடற்கரைப் பகுதிகளின் நிலைமையை கண்காணிக்கவும், இதனை கட்டுப்படுத்தும் கலந்தாய்வு…

Read more

Breaking: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வி துறையில் முழு உரிமை உள்ளது- அமைச்சர் கோவி.செழியன் கண்டனம்….!!

யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு கைப்பற்ற முயற்சி செய்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடைஞ்சல்களை ஒன்றிய அரசு கொடுக்கிறது. யுஜிசி புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில்…

Read more

“அப்பா… அப்பா…” துள்ளிக்குதித்து ரோஜாப்பூ கொடுத்த மாணவிகள்…. மகிழ்ச்சியோடு பெற்று கொண்ட முதலமைச்சர்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மண்டபத்தை திறந்து வைத்துள்ளார். நேற்று மாலை விழுப்புரத்திற்கு வந்த முதலமைச்சருக்கு பொதுமக்களும் திமுக தொண்டர்களும்…

Read more

BREAKING: முல்லை பெரியாறு அணை உடையும் என கூறுவது “காமிக்” கதை போல உள்ளது- உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து….!!

முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. ஒருவேளை உடைந்தால் லட்சக்கணக்கான உயிர் பறிபோகும். அந்த அணையை ஆய்வு செய்து திட்டத்தை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய்…

Read more

“என்னை விலை பேச இதுவரை எந்த கொம்பனும் மண்ணில் பிறக்கவில்லை”… திருமா ஆவேசம்.!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் மருத்துவர் நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட…

Read more

“வேங்கை வயல் செல்லும் விஜய்”.. அவசரமாக வழக்கை முடித்த காவல்துறை.. பின்னணியில் திமுக..? பரபரப்பை கிளப்பிய பூவை ஜகன் மூர்த்தி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம்….!! குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்….!!

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில் அனைவருக்குமான உரிமைகளை…

Read more

BREAKING: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசு…. வெளியான பரபரப்பு தகவல்…!!

குடியரசு தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக…

Read more

FLASH: அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான நிலையம் வந்ததும் அமைச்சருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்தது. இதனால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“அதிமுக பாஜகவுக்கு டெபாசிட் காலியாயிரும்”… திமுகவை வீழ்த்த முடியாது… பயத்தில் போட்டியிடல.. அமைச்சர் பொன்முடி.!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வரும் ஈரோடு இடைத்தேர்தல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.…

Read more

BREAKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு….? வெளியான அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசல் விலை…

Read more

களமிறங்கிய தமிழக வீராங்கனைகள்… நாற்காலிகளை வீசி கொடூர தாக்குதல்…. பதைபதைக்கும் வீடியோ….!

பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கபடி போட்டியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்…

Read more

Other Story