மாதாந்திர ஓய்வூதியத்திற்கான விதிகளில் திடீர் மாற்றம்… ஊழியர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு…!!!
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்ய EPFO அமைப்பு குறிப்பிட்ட பென்ஷன் ஃபார்முலா ஒன்றை பயன்படுத்தி வருகின்றது. தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்ய தற்போது அமலில் உள்ள…
Read more