மாதவிடாய் காலத்தில் விடுமுறை…. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

மாதவிடாய் காலத்தில் விடுமுறை விடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை அணுகுமாறு மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் 2 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு தரப்படுவதாகவும், கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு விடுப்பு வழங்கப்படுவதாகவும்…

Read more

Other Story