பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…

Read more

Other Story