மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை… திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஊரகத் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ஆயிரம்…
Read more