18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து…. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி….!!!!
போலியாக மருந்து தயாரிக்கும் 18 நிறுவனங்களின் உரிமத்தை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால்…
Read more