கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!
கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…
Read more