தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.…
Read more