காரை பாலோவ் செய்து வந்து கோரிக்கை வைத்த ரசிகை…. உடனே ஓகே சொன்ன மஞ்சு வாரியர்….!!!!
மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மஞ்சு வாரியருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எரூர் என்ற ஊரில் அண்மையில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் பெரும்பாலானோர் திரண்டனர். மேடையில்…
Read more