தற்கொலை செய்துகொண்ட மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. 2 உயிர்கள் அடுத்தடுத்து போன பரிதாபம்…!!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ராதிகா. மகள் திவ்யா. திவ்யா 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதியன்று திவ்யா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…
Read more