சீட் பிடிப்பதில் தள்ளுமுள்ளு…. போலீஸ் அடித்ததில் வெளியே வந்த வாலிபரின் குடல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!
பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மாரி மாவட்டத்தில் பூப்ரி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரை ரயிலில் ஏற்றி விடுவதற்காக வாலிபர் ஒருவர் வந்திருந்தார். அவருடைய பெயர் முகமது ஃபர்கான் (25). இந்நிலையில் நடைமேடையில் ரயில்…
Read more