சென்னையில் இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போலீசுக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் தினம் தோறும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக சுமார் 6000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இரவில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் சாலை விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் சென்னையில்…

Read more

Other Story