“நெற்றியில் பொட்டு”… அதிரடியாக புகைப்படத்தை நீக்கிய தவெக தலைவர் விஜய்… எக்ஸ் பக்கத்தில் திடீர் மாற்றம்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்த இருக்கிறார். நடிகர் விஜய் சமீபத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது…
Read more