படிக்கட்டில் பயணத்தை தடுக்க…. தமிழக பேருந்துகளில் வரப்போகும் புதிய மாற்றம்…!!!

மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பேருந்துகளில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகாட்சி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்க…

Read more

Other Story