இனி கோவில்களில் இந்த ஆடையை பெண்கள் அணியக்கூடாது…. மாநில அரசு அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர் நகரில் உள்ள பாலாஜி தாம் கோவிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கலாச்சாரம் என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலும் பெரிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.…

Read more

Other Story