“பெண்களுக்கான பொற்கால திட்டம்”: ரூ.2 லட்சம் வரை கடன்…. இதோ முழு விவரம்….!!!
தமிழக அரசு பெண்களுக்கான பொற்கால திட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகின்றது. அதுவும் ஆண்டுக்கு ஒன்றுக்கு வெறும் ஐந்து சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த…
Read more