BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கனகாம்பரம் பூவின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ கனகாம்பரம்…
Read more