“பரோட்டா கேட்டு தகராறு”.. கடையில் சப்ளைருக்கு அரிவாள் வெட்டு… 6 பேர் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!
மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஹோட்டலுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா…
Read more