சென்னையில் புது வீடு வாங்கிய பிக்பாஸ் முத்துக்குமரன்..? அவரே வெளியிட்ட வீடியோ… ஆனா இதுதான் உண்மை..!!
விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வெற்றி…
Read more