அத மட்டும் யாரும் பயன்படுத்தாதீங்க…. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வேண்டுகோள்…!!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரை எக்ஸ் பக்கத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவர் நேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புகையிலை எதிர்ப்பு தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய…
Read more