“5 வருஷத்தில் 2000 பாம்புகளை”…. பிரபல பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பால் நேர்ந்த விபரீதம்… வேதனையில் கிராம மக்கள்…!!
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த…
Read more