“200-க்கும் அதிகமான”… திமுக நிர்வாகிகளிடம் பிறந்தநாள் பரிசு கேட்ட உதயநிதி ஸ்டாலின்…!!!
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தன்னுடைய 47 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிலையில் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள்…
Read more