ஆசையாக பிரியாணி வாங்கிய எஸ்ஐ… சாப்பிடும் போது காத்திருந்த அதிர்ச்சி….!!!
கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உள்ள பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் எஸ்ஐ ஒருவர் பிரியாணி வாங்கி ஆசை ஆசையாக சாப்பிட காத்திருந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த…
Read more