“பாஜக பிரமுகர் கொலை வழக்கு”… 7 பேர் நீதிமன்றத்தில் சரண்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!
புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள…
Read more